என்ன சொன்னேன் என்றோ என்ன செய்தேன் என்றோ
நினைவில்லையே! உனக்கு எப்படி நினைவிருக்கும்!
வலித்து துடித்து இளைத்து போனது நீயில்லையே!
அல்லது உனக்கில்லையே எனக்கல்லவா!
Post a Comment
No comments:
Post a Comment